Select the correct answer:

1. மதுரையில் உலகத் தமிழ் மாநாடு எந்த ஆண்டு நடைபெற்றது?

2. நான் நிரந்தரமானவன் அழிவதில்லை
எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை.
-எனக் கவிதை பாடியவர்.

3. எளிமையினால் ஒரு தமிழன் படிப்பில்லை யென்றால்
இங்குள்ள எல்லாரும் நாணிடவும் வேண்டும்.
-எனப் பாடியவர்.

4. மரக்கலத்தை குறிக்கும் நான்கு சொற்களை தேர்ந்தெடுக்க

5. பிறமொழிச் சொற்களுக்கு ஏற்ற தமிழ்ச்சொற்களைப் பொருத்துக:
(a) மீனாட்சி 1. அங்கயற்கண்ணி
(b) மதுரவசனி 2. வாள்நெடுங்கண்ணி
(c) கட்கநேத்ரி 3. நீள்நெடுங்கண்ணி
(d) விசாலாட்சி 4. தேன்மொழிப்பாவை
(a) (b) (c) (d)

6. பிழையற்றத் தொடரைத் தேர்வு செய்க.

7. 'மாகதம்' எனப்படுவது

8. அகத்திணையின் வகைகள்

9. கரணத்தேர் ______ எனப் பிரியும்.

10. மாறியுள்ள சீர்களை முறைப்படுத்தி எழுதுக

*Select all answers then only you can submit to see your Score